கற்பித்தலை மேம்படுத்த நீங்கள் உருவாக்கிய முறைகளையும் மின்னஞ்சலில் இங்கே பகிருங்கள்..ஆசிரியர் சமுதாயத்திற்கு உதவுங்கள்..மின்னஞ்சல்- pumsskpvn@gmail.com

Sunday, April 20, 2014

செல்லின் அமைப்பு பவர்பாயிண்ட் வடிவில்
என் வேலையை எளிமையாக்கியதுடன் மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டிய கணினி வழி கற்பித்தல்

என் குழந்தைகள் ஆங்கிலப் பாடல் ஒன்றை type செய்யும் காட்சி...
மனப்பாடம் செய்து குறிப்பேட்டில் எழுதத் திணறும் மாணவர்கள் கூட கணினி வழியில் தேர்வு என்றவுடன் நன்றாகப் படித்து வந்தனர்....
 

Friday, April 18, 2014

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் வார்த்தைகள்


நான்காம் வகுப்பு சமூகவியல் பாடத்திற்காக நாட்டுப்புறக்கலைகள் பற்றிய தொகுப்புதமிழ் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு

ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு

கல்விக்கண் திறக்கும் எம் பள்ளிப்புரவலர்கள்.

எங்கள் பள்ளியில் புரவலர்திட்டம் தொடங்கப்பட்டு தற்போதுவரை 253 புரவலர்களைச் சேர்த்துள்ளோம்.இதில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 1000/- வீதம் பெறப்பட்டு ரூ.2,53,000/- வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையில் மாணவ-மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சில...


எங்கள் பள்ளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்